
மாநிலங்களவையில்
(Rajya Sabha) தமிழநாடு
எம்.பிக்க்ள் 2022ம் ஆண்டில் சாதித்தது என்ன? – ஒரு
ஆய்வு
அனைவருக்கும் சங்கராந்தி மற்றும் தைப் பொங்கல் வாழ்த்துக்க்ள்.
தமிழகத்திலிருந்து 18 எம்.பிக்கள் மாநிலங்களவையில்
(ராஜ்ய சபா) பணியாற்றுகிறார்கள். இவர்களில்
மூன்றில் ஒரு பங்கு உறுப்பiினர்கள், தங்களுடைய ஆறு ஆண்டு கால பதவி காலம் முடிந்தபின்
சுழற்சி முறையில் ஓய்வு பெறுவார்கள். இது
ஒரு நிரந்தர அவையாகும். இந்த 18 உறுப்பினர்களில்,
ஆறு...